அரச துறையில் பல்வேறு தொழில் வாய்புக்கள்

கீழ்வரும் தொழில் வாய்புக்களின் விபரங்களை அறியவும் எதிர்காலத்தில் அரசினால் கோரப்படும் தொழில் வெற்றிடங்களின் விபரம், தகமை, வயது ,முடிவுத்திகதி, மேலதிக விபரங்கள் பெறும் பத்திரிகை திகதி இணையத்தளம் போன்ற விபரங்களை  டயலொக் ,ஹட்ச்  சிம்களில் விரைவாக பெற REG இடைவெளி JP என டைப் செய்து 77000 இற்கு SMS  அனுப்புங்கள் இதற்காக மாதத்திற்கு ரூபா 30 /-+அரச வரிகள் அறவிடப்படும்.
உங்கள் சிறந்த  எதிர்காலத்திற்காக இலவசமான சேவைகளை செயற்படுத்தி தவறானதும் விடுபட்டதுமான தகவல்களை பெறாமல் சிறப்பான
தகவல்களை பெற்று விரைவான தொழில் வாய்ப்பை பெறுங்கள்..

  மேலும் இச்சேவையில் தனியார் தொழில் வெற்றிடங்களும் இடம்பெறுவது குறிபிடத்தக்கது.

1.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
 
முகாமையாளர் (சட்டம்)
  தகமை: சட்டத்தரணியாக இருத்தல்

உதவி முகாமையாளர் (ஊடகம்)
  தகமை: ஊடகவியளில் விசேட பட்டம்
  வயது: 22-45
  விண்ணப்ப முடிவு: 3.11.16
  விபரம்: 21.10.16 வர்த்தமானி

2.லங்கா சதொச நிறுவனம்
 1.விற்பனை உதவியாளர்
 தகமை: A/L+கணனி அறிவு
 2.களஞ்சிய உதவியாளர்
 தகமை: O/L
 வயது: 18-45
 விபரம்: 30.10.16 தினகரன்

3. இலங்கை பாராளுமன்றம்
  1.தொழில்நுட்ப அலுவலகர்
  2.சமையல்காரர்
  3.மர வர்ணம் éசுணர்
  4.சேகரிப்பாளர்
  விண்ணப்ப முடிவு:15.11.16
  விபரம்: 30.10.16 தினகரன்

3.மேல்மாகாண சபை
ஆசிரியர்
தகமை: பட்டதாரி
 வயது: 18-45
 விபரம்: 1.11.16 தினகரன்